சன் குழுமத்தில் இருந்து மூன்று தினங்களுக்கு முன் கலாநிதி மாறனின் நெருங்கிய உதவியாளர் என்று கூறப்படும் ஹன்ஸ்ராஜ் சக்சேனா விலகிவிட்டதாக அவரது வழக்கறிஞர் செந்தில்குமார் தெரிவித்தார். இந்த நிலையில், சக்சேனா சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளார்.
சக்சேனா சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பொறுப்பாளராக இருந்தவர். இவர் பல்வேறு வழக்குகளில் சிக்கி இரண்டரை மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 14ஆம் தேதிதான் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் 16 வழக்குகளை சந்திப்பதாக அவர் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment