தனுஷின் "மயக்கம் என்ன"-- ரகசியம்


துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் வெற்றி படங்களை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் மயக்கம் என்ன, இப்ப‌டத்தின் முதல் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதில் புதுமுகம் ரிச்சா தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் தனுஷ் 18 வயது முதல் 60 வயது வரையிலான தோற்றத்தில் நடித்திருப்பதாகவும், இப்படம் அவருக்கு மேலும் ஒரு விருதினை வாங்கித்தரும் என்கிறார்கள் படக்குழுவினர். படம் திருமணத்திற்கு பிறகு நிகழும் சிக்கல்களை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாம். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் இம்மாதம் 15 ம் தேதி வெளியாகயுள்ளன. முன்னதாக‌ இந்த படத்தினை தீபாவளிக்கு வெளியிடுவதாக தெரிவித்திருந்தனர். திரையரங்கு பிரச்சினைகளால் இப்படம் விஜயதசமியன்று வெளியாகிறதாம்.

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content