அமைச்சர்களின் சொத்து விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளன, பிரதமர் அலுவலகத்தின் இணைய தளத்தில் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன.
பிரதமர் மன்மோகன் சிங், அவருக்கு நிலம் ஏதும் இல்லை என்றும், அவரது சொத்து மதிப்பு சுமார் 5 கோடி என குறிப்பிட்டுள்ளார்.
அதில், வங்கி டெபாசிட், இரண்டு வீடுகள் ஒன்று 90 மற்றும் 88 லட்சம் மதிப்புடையது , மற்றும் மாருதி கார் ஆகியவை அடங்கும். சண்கரில் ஒரு வீடு, டெல்லியில் ஒரு வீடு உள்ளது. வங்களில் சுமார் 3 லட்சம் டெபாசிட் வைத்திருக்கிறார். பிரதமரின் மனைவி குருஷரன் கவுர், வங்கியில் 11 லட்சம் டெபாசிட் வைத்துள்ளார்.
அமைச்சர் கமல்நாத்தின் சொத்து மதிப்பு 263 கோடி, இவருக்குதான் அதிக அளவு சொத்து இருக்கிறது. ஏண்டனியின் சொத்து மதிப்பு 39 லட்சம், பிரணாப் முகர்ஜியின் சொத்து மதிப்பு 1.25 கோடி. வீரப்ப மொய்லியின் சொத்து மதிப்பு 13 லட்சம்.
பா.சிதம்பரம் குடும்ப சொத்து 23 கோடி, அதில் சிதம்பரத்தின் பங்கு மட்டும் 11 கோடி. அதில் வங்கி டெபாசிட் 1.29 கோடியும் அடங்கும். சரத்பவாரின் சொத்து மதிப்பு 12 கோடி. அமைச்சர் ஜி.கே. வாசனுக்கு சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிலங்கள், தங்கம் 7 லட்சம், வங்கி டெபாசிட் 18 லட்சம், அவரது மனைவிக்கு 32 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளன.
மு.க. அழகிரியின் சொத்து மதிப்பு 3 கோடிக்கு மேல் மதிப்புள்ள நிலம், 7 கோடிக்கு மேற்பட்ட பணம், இரண்டு கார்கள், 1 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட தங்கம். அவரது மனைவிக்கு, 5 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நிலங்கள், வங்கி டெபாசிட், பணம் உள்ட 3.5 கோடி உள்ளன. 75 லட்சத்தில் ஒரு கார், 11 லட்சத்தில், தங்கம், 1.8 கோடிக்கு வைரம் உள்ளிட்ட ஆபரணங்கள் ஆகும்.
அமைச்சரவையில் உள்ள 77 அமைச்சர்களில், ஜெயந்தி நடராஜன், திமுகவைச் சேர்ந்த ஜகத்ரட்சகன் உள்பட ஐந்து அமைச்சர்களின் சொத்து விவரங்கள் வெளியாகவில்லை.

0 comments:
Post a Comment