சென்னையில் இந்த மாதத்தில் திரைப்படங்கள் கொடுத்த வசூலின் அடிப்படையில் வரிசை செய்யப்பட்டுள்ளது.
1. மங்காத்தா
அஜித், அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, பிரேம்ஜி, லட்சுமி ராய், வைபவ், அஞ்சலி நடித்த இந்த படத்தை இயக்கியவர் வெங்கட்பிரபு.
முதல் நாளில் பெரிய வசூல் கொடுத்துள்ள படம், வெளிவந்து 5 நாட்களில் சென்னையில் மட்டும் 1,79,35,278 ரூபாய் வசூலித்துள்ளது. இந்த வருடத்தின் பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. காஞ்சனா - முனி 2
ராகவா லாரன்ஸ், சரத்குமார், லட்சுமி ராய் நடித்த இந்த படத்தை இயக்கியவர் ராகவா லாரன்ஸ்.
ஆவியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம், நகைச்சுவை, திகில் என ஒரு கலவையாக பார்க்கும்படி எடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ். வெளிவந்து 6 வாரங்களில் சென்னையில் மட்டும் 4.86 கோடிகளை வசூலித்துள்ளது.
3. யுவன் யுவதி
பரத், ரிமா கலிங்கல், சந்தானம் நடித்த இந்த படத்தை இயக்கியவர் ஜி.என்.ஆர் குமரவேல்.
வெளிநாடு செல்ல முயற்சிக்கும் ஒரு இளைஞனை சுற்றி பின்னப்பட்ட கதை, படத்தை பார்பதற்க்கு சந்தானத்தின் நகைச்சுவை சிறிதே உதவியிருக்கிறது. மங்காத்தாவின் வெளியீடு இந்த படத்தை சிறிது பாதித்திருக்கிறது, பரத் கொஞ்சம் இப்படத்திற்காக நிதானித்திருக்கலாம். படம் வெளிவந்து 1 வாரத்தில் சென்னையில் மட்டும் 97 லட்சங்கள் வசூலித்துள்ளது.
4. ரௌத்திரம்
ஜீவா,ஸ்ரேயா நடித்த இந்த படத்தை இயக்கியவர் கோகுல்.
ஜீவாவிற்கு பெயர் வாங்கி கொடுத்த கோ படத்திற்கு பின் வந்ததால் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த படம், ஆனால் கிடைத்த பெயரை நழுவ விட்டுவிடுவார் இனியும் ஜீவா இப்படி ஒரு படம் நடித்தால். கோவின் புண்ணியத்தால் வெளிவந்து 3 வாரங்களில் சென்னையில் மட்டும் 2.67 கோடிகளை வசூலித்துள்ளது.
5. தெய்வத்திருமகள்
விக்ரம், குழந்தை சாரா, அனுஷ்கா, அமலாபால், சந்தானம் நடித்த இந்த படத்தை இயக்கியவர் ஏ.எல்.விஜய்.
சாரா மற்றும் விக்ரமின் நடிப்பிற்காக அனைவரையும் கவர்ந்த படம், வெளிவந்து 50 நாட்களை கடந்தும் வெற்றிப் படமாக ஓடுகிறது. சென்னையில் மட்டும் 7.18 கோடிகளை வசூலித்துள்ளது.

0 comments:
Post a Comment