கடந்த நிதி ஆண்டில் இந்திய திரைப்படத் துறையின் வருமானம் 8,190 கோடியாக அதிகரித்துள்ளதாக அசொசெம் எனும் டெல்லியைச் சார்ந்த அமைப்பு அறிவித்துள்ளது. திரைப்படத் துறையில் அனிமேஷன் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியே இதற்கு காரணம் என்றும் இத்துறையின் வருவாய் ஆண்டுதோறும் சிரான் அளவில் அதிகரித்து வருவதாகவும் மேலும் அது குறிப்பிட்டுள்ளது.
திரைப்படம் இந்தியாவின் பிரதான பொழுதுபோக்காக திகழ்கிறது. சினிமா ரசிகர்கள் மற்றும் ஒரு ஆண்டிற்கு வெளியாகும் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகிலேயே இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்திய திரைப்படத் துறை 100 ஆண்டை நோக்கி நடைபோடுகிறது. இந்தியாவில் 12000 ஆயிரம் திரைய்ரங்குகள் மற்றும் 400 திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளன. மேலும் ஆண்டிற்கு 20 மேற்பட்ட மொழிகளில் 1000க்கும் அதிகமான படங்கள் வெளியாகின்றன.
ரசிகர்களின் விகிதம் அடிப்படையில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் திரையரங்குகளின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக உள்ளன. அது மட்டும் இன்றி திருட்டு வி.சி.டி, இனைய தளத்தில் வெளியாகும் ப்டம் போன்ற பிரச்சனைகளால் ஆண்டுக்கு 400 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆயினும் இந்திய திரைப்படத் துறை அசுர வளர்ச்சியில் வளர்ந்து வருகிறது. 2015ல் இந்த துறை 12800 கோடி வருவாய் கொண்டிருக்கும் என அசொசெம் அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.

0 comments:
Post a Comment