இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வி அடைந்ததற்கு, இந்திய அணியின் மோசமான ஆட்டமே காரணம் என கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். "டெஸ்ட் தொடரில் ஒரு முறைக்கூட நாங்கள் 300 ரன்களை தாண்டவில்லை என்பதிலிருந்தே எந்த அளவுக்கு நாங்கள் மோசமாக விளையாடினோம் என்பது தெரிகிறது" என்ச் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் அலட்சியமாக விளையாடவில்லை. ஆனால் தொடருக்கு முன்பாக தமது அணி வீரர்கள் ஒழுங்காக தம்மைத் தயார் செய்து கொள்ள போதிய அவகாசம் கிடைக்கவில்லை, டெஸ்ட் தொடரில் தோற்றாலும் ஒரு நாள் தொடரில் வெற்றிப் பெற கண்டிப்பாக முயலுவோம்." எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான். இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாமா...

0 comments:
Post a Comment