ஏற்கனவே நாம் கூறிய ஒன்று தான், அரசு பேருந்தின் நிலையை
"வசதிகளை தொலைத்த அரசு விரைவு பேருந்து!!!" எனும் ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தோம். அதை படிக்காதவர்கள் படித்து விட்டு தொடரவும்.
நாம் அந்த பதிவில் குறிபிட்டிருந்ததை போல அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் வந்ததை அடுத்து ஆவலுடன் அதை திறந்தோம். ஆனால் அது பதில் இல்லை மின்னஞ்சல் போய் சேராமல் அதற்கு வந்த அறிவிப்பு. கொஞ்சம் இதன் மீது வைத்திருந்த நம்பிக்கையும் போய்விட்டது.
எப்படியெல்லாம் நமது அரசின் சேவைகள் உபயோகமற்று இருக்கிறது. இந்த செய்தியை யாரேனும் அரசின் பார்வைக்கு கொண்டு சேர்த்தால் மக்களுக்கு போக்குவரத்து சீராக அமைய வாய்புள்ளது.
அரசு அலுவலகர்கள் அனைவரும் தப்பாக இருப்பதில்லை, ஒரு சிலரின் தவறே இதனைப் போன்ற அவலட்சனங்களுக்கு காரணமாகின்றது.
உபயோகமற்று இருக்கும் அரசு சேவை
Total Pageviews
354651
Indiblogger Score
tamiltidings.blogspot.com |
29/100 |
பிரபலமான பதிவுகள்
-
தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை ஆகும். இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாந...
-
தோள்பட்டை மூட்டு, எலும்பு, தசை, அவை சார்ந்த கழுத்துப் பகுதி ஆகியவை மனிதர்களுக்கு அவ்வப்போது தொந்தரவு தருகிறது. தோள்பட்டை வலிக்கும், இதய நோய...
-
தலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 2 பாகம் 2 7. தலையின் தோலைத் தாக்கும் நோய்கள் தலையின் ஈறு பேன் ஆகியவை அதிகமாக இருந்தாலும் கேசம் உ...
Feedburner
Dont forget to visit often

0 comments:
Post a Comment