இன்றைய மேற்கத்திய கலச்சார வாழ்க்கையில் ஜீன்ஸ் ஆடை நம் வாழ்வில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண், பெண் என இருபாலரும் அணியும் நாகரீக உடை என்றே கூறலாம். அதைவிட இத்தகைய உடை ஆண்களை விட பெண்களே அதிகமாக விரும்புகின்றனர், காரணம், ஒரே ஒரு ஜீன்ஸ் இருந்தால் போதும், டி-சர்ட், ஷார்ட் டாப்ஸ், சல்வாருக்கு போடும் குர்தா என்று எதையும் மேலாடையாக போட்டுக் கொண்டு கலக்கலாம். அது மட்டும் இன்றி வெளியில் செல்லும்போது அது மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக பெண்கள் கருதுகின்றனர். அத்தகைய உடை வடிவமைப்பு மற்றும் தயாரிக்கும் முறை பற்றிய வீடியோ பதிவு உங்களுக்காக.
0 comments:
Post a Comment