கணினி தொழில்நுட்பத்தில் மாபெரும் புரட்சி ஏற்படுத்திய ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனர்களில் ஒருவருமான ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி போட்டுள்ளது.
1. ஆப்பிள் I (1976) என்ற கணினி முதன் முதலில் உருவாக்கினார்.
2. ஆப்பிள் II (1977) இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
3. லிசா (1983) இது வெளிவந்த போது மிகவும் விலைவுயர்ந்ததாக கருதினர்.
4. மாக்கின்டோஷ் (1984) லிசாவை போன்றே கிரபிகல் யுசர் இன்டர்பேசை கொண்டிருந்தது.
5. நெக்ஸ்ட் (1989) (இது இன்னும் ஐ போனில் பயன் படுகிறது.)
6. ஐமேக் (1998)
7. ஐபாட் (2001) இசை உலகில் ஒரு மாற்றமே ஏற்பட்டது.
8. ஐ டுயுன் ஸ்டோர் (2003)
9. ஐ போன் (2007) ஸ்மார்ட் போன் உருவாக இது ஒரு முன்னோடியாக விளங்கியது.
10. ஐபேட் (2010)
பொறியியல் படிப்பில் எவ்வித முறையான பட்டமும் பெறாத ஸ்டீவ் ஜாப்ஸின் 10 கண்டுபிடிப்புகள்தான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அவைகள் உங்கள் பார்வைக்கு...
1. ஆப்பிள் I (1976) என்ற கணினி முதன் முதலில் உருவாக்கினார்.
2. ஆப்பிள் II (1977) இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
3. லிசா (1983) இது வெளிவந்த போது மிகவும் விலைவுயர்ந்ததாக கருதினர்.
4. மாக்கின்டோஷ் (1984) லிசாவை போன்றே கிரபிகல் யுசர் இன்டர்பேசை கொண்டிருந்தது.
5. நெக்ஸ்ட் (1989) (இது இன்னும் ஐ போனில் பயன் படுகிறது.)
6. ஐமேக் (1998)
7. ஐபாட் (2001) இசை உலகில் ஒரு மாற்றமே ஏற்பட்டது.
8. ஐ டுயுன் ஸ்டோர் (2003)
9. ஐ போன் (2007) ஸ்மார்ட் போன் உருவாக இது ஒரு முன்னோடியாக விளங்கியது.
10. ஐபேட் (2010)
1 comments:
neenga sonna seithiya vida, sollirukura vitham arumaya irukku :) nice !
Post a Comment