தமிழ் நடிகைகளின் சம்பளமும் (வயதும்)



அஞ்சலி:
அங்காடி தெரு படத்திற்கு பிறகு அனைவருக்கும் தெரிந்த நடிகை, இவர் பிறந்த தேதி 05  ஜூலை 1986 , தற்போது இவர் 30 லட்சங்கள் சம்பளமாக வாங்குகிறார்.


டாப்ஸி பன்னு:
ஆடுகளம், வந்தான் வென்றான் படத்தில் நடித்துள்ள இவர், தெலுங்கில் முன்னனி நாயகிகள் பட்டியலில் உள்ளார். இவர் பிறந்த தேதி 1 ஆகஸ்ட் 1988, தற்போது இவர் 40 லட்சங்கள் சம்பளமாக வாங்குகிறார். சமீபத்தில் 60ல. வரை கேட்டு அனைவரையும் அதிர வைத்துள்ளதாக தெரிகிறது.


ஸ்ருதி ஹாசன்:
கமல்ஹாசனின் மகளான இவர் முதலில் நடித்தது ஹிந்தியில், ஏழாம் அறிவே இவரது முதல் தமிழ் படம், இவர் பிறந்த தேதி 28  ஜனவரி 1986 , தற்போது இவர் 40 லட்சங்கள் சம்பளமாக வாங்குகிறார்.


தமன்னா பாட்டியா
தமிழில் முன்னனி நடிகையாக இருந்தவர் தற்போது வாய்ப்புகள் குறைந்ததால் சம்பளமும் குறைந்துள்ளது. இவர் பிறந்த தேதி 21 டிசம்பர் 1989, தற்போது இவர் 50 லட்சங்கள் சம்பளமாக வாங்குகிறார்.


ஹன்சிகா மோத்வானி
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகை ஆனால் பொம்மை போல வந்து போனதால் வாய்புகள் குறைந்தன. இவர் பிறந்த தேதி  9 ஆகஸ்ட் 1991, தற்போது இவர் 50 லட்சங்கள் சம்பளமாக வாங்குகிறார்.


அமலா பால்
மைனா படத்தின் மூலம் பிரபலமாகி இளவட்டத்தினை கவர்ந்துள்ள நடிகை. இவர் பிறந்த தேதி   26 அக்டோபர் 1991,  தற்போது இவர் 60 லட்சங்கள் சம்பளமாக வாங்குகிறார்.


ஜெனிலியா டிசோசா
பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர், தற்போது ஹிந்தி பட உலகில் கவனம் செலுத்தியுள்ளார்.  இவர் பிறந்த தேதி    1 நவம்பர் 1985,  தற்போது இவர் 75 லட்சங்கள்  முதல் 1 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்.


திரிஷா கிருஷ்ணன்
ரொம்ப நாட்களாக நிலைத்து நிற்கும் நடிகை,   இவர் பிறந்த தேதி   4 மே 1983,  தற்போது இவர் 80 லட்சங்கள்  முதல் 1 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்.


அனுஷ்கா ஷெட்டி
அருந்ததி படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த நடிகை,  தெலுங்கில் நீண்ட நாட்களாக முன்னனியில் உள்ளார். இவர் பிறந்த தேதி  7 நவம்பர் 1981,  தற்போது இவர் 1 கோடி  சம்பளமாக வாங்குகிறார்.


இலியானா டி`க்ரூஸ்
தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர்தான். நண்பன் படத்தின் மூலம் தமிழில் கிடைக்காத இடத்தை பிடிக்க இருக்கும் நடிகை. இவர் பிறந்த தேதி  1  நவம்பர் 1985,  தற்போது இவர்  1.5 கோடி  சம்பளமாக வாங்குகிறார்.

நடிகைகள் அவர்களது படங்கள் ஒடுவதை பொருத்து சம்பளத்தை ஏற்றவும் இறக்கவும் செய்கின்றனர்

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content