ஒஸ்தி பாடல்கள் அக்டோபர் 19 !! மல்லிகா ஷெராவாத் படங்களுடன்!!

இந்தியில் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டான தபாங் படத்தின் ரீமேக்தான் இந்த ஒஸ்தி படம் என்பதும் இப்படத்தில் முதன் முதலாக சிம்பு போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

 இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக சிம்பு 8 பேக்ஸ் காட்ட வேண்டும் என்பதற்காக ஜிம்மிலே முகாமிட்டு விட்டாரம். இப்படத்தின் பாடல் வெளியீடு வருகிற 19ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கிறது என்று இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் உறுதிபடுத்தியுள்ளார்.

முதலில் ஒரு தனி பாடல் மட்டும் வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால் படம் அடுத்த மாதம் 11.11.2011 என்ற விசித்தரமான தேதியில் வெளியாகயுள்ளதால், தற்போது அனைத்து பாடல்களும் வெளியிடயுள்ளனர்.

இப்படத்தில் பாலிவுட்டின் சூடான நாயகியான மல்லிகா ஷெராவாத் சிம்புவுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை டி. ஆர் மற்றும் எல்.ஆர் ஈஸ்வரி பாடியுள்ளனர். இந்த பாடல் ரசிகர்களை கவரும் என்று இசையமைப்பாளர் தமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.










0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content