தமிழ் சினிமாவில் நடிகைகளின் குத்தாட்டத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்து விட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
பொதுவாக வணிக ரீதியாக தயாரிக்கப்படும் தமிழ் சினிமாவில் குத்தாட்ட நடனம் மற்றும் பாடல்கள் மிக முக்கிய பங்கு வகித்தன. ஆனால் தற்போது அதன்மீது ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்து விட்டதாகவே கருதப்படுகிறது.
ஆனால் இந்தி சினிமாவில் சல்மான் நடித்து வெளிவந்த தபாங் படத்தின் முன்னி எனத் தொடங்கும் குத்தாட்டப் பாடல் மிகப் பெரிய ஹிட் ஆனது. அங்கு இன்னமும் சூடான பாட்ல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
1 வெடி (சோபியா)
2 வேலுர் மாவட்டம் (மேக்னா)
3 ஆயிரம் விளக்கு ([புதுமுகம்)
4 ரவுத்திரம் (புதுமுகம்)
இதற்கு காரணம் ஆர்வம் குறைந்துவிட்டது எனக் கூறினாலும், ஒளிபதிவாளர் ஒருவர் குறிப்பிடுகையில், முதலில் படத்தின் போக்கு ஏற்றவாறு குத்தாட்டம் பாடல்கள் ஸ்கிரிப்ட் லே குறிப்பிடபட்டிருக்கும். ஆதலால் பாடல் ஆசிரியர், இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் ஒன்றுகூடி குத்தாட்ட பாடல்கள் ரசிகர்களை கவரும் வகையில் படமாக்கப்படும். ஆனால் தற்போது ஹீரோ மற்றும் இயக்குனர்களே முடிவு செய்துவிடுகின்றனர்.
அதே சமயம் தற்போது ஹீரோ மற்றும் ஹீரோயின்களே குத்தாட்ட பாடல்களில் இடம் பெறுவதாலும் ரசிகர்கள் அலுத்துபோவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஓஸ்தி படத்தில் மல்லிகா ஷெரவாத் மற்றும் சிம்பு குத்தாட்ட பாடலில் நடனம் ஆடியுள்ளனர். இந்த பாடலாவது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

ஆனால் தமிழில், சமிபத்தில் வெளியான நான்கு படங்களின் குத்தாட்ட பாடல்கள் ஒன்று கூட தேரவில்லை. தேரவில்லை என்பதை விட ரசிகர்களை ஒன்றுகூட சூடாக்கவில்லை என்பதே குற்றசாட்டாகும்.
2 வேலுர் மாவட்டம் (மேக்னா)
3 ஆயிரம் விளக்கு ([புதுமுகம்)
4 ரவுத்திரம் (புதுமுகம்)
இதற்கு காரணம் ஆர்வம் குறைந்துவிட்டது எனக் கூறினாலும், ஒளிபதிவாளர் ஒருவர் குறிப்பிடுகையில், முதலில் படத்தின் போக்கு ஏற்றவாறு குத்தாட்டம் பாடல்கள் ஸ்கிரிப்ட் லே குறிப்பிடபட்டிருக்கும். ஆதலால் பாடல் ஆசிரியர், இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் ஒன்றுகூடி குத்தாட்ட பாடல்கள் ரசிகர்களை கவரும் வகையில் படமாக்கப்படும். ஆனால் தற்போது ஹீரோ மற்றும் இயக்குனர்களே முடிவு செய்துவிடுகின்றனர்.
அதே சமயம் தற்போது ஹீரோ மற்றும் ஹீரோயின்களே குத்தாட்ட பாடல்களில் இடம் பெறுவதாலும் ரசிகர்கள் அலுத்துபோவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஓஸ்தி படத்தில் மல்லிகா ஷெரவாத் மற்றும் சிம்பு குத்தாட்ட பாடலில் நடனம் ஆடியுள்ளனர். இந்த பாடலாவது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment