மனித உடலில் பல்வேறு உறுப்புகள் இருப்பினும், உடலில் மூளையின் பங்கு மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. காரணம் சிந்திக்கும் திறன் மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் இவை அனைத்தும் மனிதனின் மூளையை பொருத்தே அமைகின்றன. அத்தகைய மூளையை பாதிக்கும் மிக முக்கியமான பத்து விஷயங்களை பற்றி பார்ப்போம்.
1. காலை உணவை தவிர்த்தல்
2. அதிக உணவை உட்கொள்ளுதல்
3. புகைபழக்கம்
4. மாசுபட்ட காற்றை சுவாசித்தல்
5. இரவில் உறங்காமல் இருத்தல்
6. உறங்கும் போது தலையை மூடிக்கொள்ளுதல்
7. மன அழுத்தம்
8. உணவில் அதிகம் இனிப்பு அ சர்க்கரை சேர்த்து கொள்ளுதல்
9. உடல்நிலை சரியில்லாத நிலையில் அதிகம் சிந்தித்த்ல்
10. அதிகம் பேசாமல் இருத்த்ல்
மேலே குறிப்பிட்டுள்ள பழக்கங்கள் ஏதாவது உங்களுக்கு இருக்குமாயின், இப்போதே அதை சரிசெய்து, உங்களின் மூளையின் திறனை பாதுகாத்துகொள்ளுங்கள்.
0 comments:
Post a Comment