
துப்பாக்கி
நடிப்பு
விஜய்
காஜல் அகர்வால்
சத்யன்
அக்ஷரா கொவ்டா
கவுதம் கருப்
வித்யூத் ஜம்வால்
இயக்குனர் : ஏ. ஆர். முருகதாஸ்
தயாரிப்பாளர்: கலைப்புலி தாணு
கதை: ஏ. ஆர். முருகதாஸ்
இசையமைப்பு: ஹாரிஸ் ஜயராஜ்
ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்
ஆக்கச்செலவு: 70 கோடி
பெரிய கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளி விருந்தாக வெளியாகியுள்ளது. இங்கு பல விமர்சனங்களின் தொகுப்பை ஒன்றாக பார்ப்போம்
நன்றி: அட்ராசக்க
தமிழ்நாட்டின் வருங்கால சி எம் கனவில் இருக்கும் கேப்டன் விஜயகாந்த் இதுவரை 34 படங்களிலும், ஆக்ஷன் கிங்க் அர்ஜூன் 12 படங்களிலும் அடிச்சு துவைச்சு காயப்போட்ட சாதா கதை தான், ஆனால் ஏ ஆர் முருகதாஸ் அண்ட் டீமின் நல்ல...