கமல்ஹாசனை அழைத்தார் அப்துல்கலாம்


கடந்த 7 ஆம் தேதி கமல்ஹாசன் தனது பிறந்த நாளை கொண்டாடினார், அன்று தனது ரசிகர்களிடம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று கோரினார். அன்று அப்துல் கலாம் அவர்கள் கமல்ஹாசனுக்கு தொலைபேசி மூலம் வாழ்துக்களை தெரிவித்துள்ளார். அவரது மேலும் இனி வரும் காலங்களில் வெற்றி பெற வாழ்த்தியுள்ளார்.

கலாமின் வாழ்த்து கமலை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்ட ஒருவர் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தால் மகிழ்ச்சிதானே.

1 comments:

இந்த தளத்தில் தங்கள் படைப்புகளை இணையங்க நண்பரே அதிகமான வாசகர்களிடம் தங்களின் கருத்து சென்றடையும்

http://tamilthirati.corank.com/

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content