தமிழ் டைடிங்ஸ்
செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை
நடிகர் விஜய்யை தாக்கிய பாரதிராஜா!
தமிழ்நாட்டின் தற்போதியா முக்கிய பிரச்சனை முல்லைப் பெரியாறு அணை, ஆனால் அதுபற்றி கோலிவுட் நடிகர்கள் எந்த கருத்தும் வெளியிடாமல் அமைதிகாத்து வருகின்றனர். காரணம் அந்த நடிகர்களின் படத்தின் வியாரத்தை அது பாதிக்கும் என்பதால், இது பற்றி இயக்குனர் பார்திராஜா நேற்று தினசரி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டிய்ளித்து பேசுகையில்,
தமிழின் முன்னணி நடிகரான ஒருவர் , அன்னா ஹாசாரவின் போராட்டத்திற்கு இங்கிருந்து டெல்லி எக்ஸ்பிரஸ் முலம் டெல்லி சென்று கருப்பு பணத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தனது ஆதரவினை தெரிவித்துவிட்டு வந்தார்.
ஆனால் தற்போது நிலவும் முல்லை பெரியாறு பிரச்சனைக்காக தேனி மாவட்டத்தில் அவதிப்படும் தமிழர்களுக்கு அவர் குரல் கொடுக்க அவருக்கு தேனி எக்ஸ்பிரஸ் தெரியாமல் போனதன் காரணம் என்ன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் முன்னணி நடிகர் என்று குறிப்பிட்டிருப்பவர் வேறு யாரும் இல்லை நடிகர் விஜய் தான்.

ரூ 300 கோடி கருப்பு பணம் பறிமுதல்!!
டெல்லி மேல் சபையில், மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த கூறுகையில்:
மாநில வாரியாக கறுப்பு பணம் கைப்பற்றப்பட்ட விவரங்களை வருமான வரித்துறை பராமரிப்பதில்லை. ஆனால் நாட்டில் நடப்பு நிதியாண்டான (2011௧2), அதாவது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அக்டோபர் வரை 7 மாதங்களில் ரூ.299.63 கோடி கறுப்பு பணத்தை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில் பணம் மற்றும் நகைகள் அடங்கும். ரூ.179.59 கோடியில் பணமும், ரூ.95.67 கோடி மதிப்புள்ள நகைகளும், ரூ.24.36 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 2010-11-ம் ஆண்டில் ரூ.774.98 கோடி கறுப்பு பணம் கைப்பற்றப்பட்டது. இதில் ரூ.440.28 கோடி பணமும், ரூ.184.15 கோடியில் நகைகளும் அடங்கும் என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

தாஜ்மகாலில் இசை வெளியிடும் ஏ.ஆர் ரகுமான்!!
தமிழில் வெளியாகி ஹிட் ஆன விண்ணைத்தாண்டி வருவாயா படத்தினை ஹிந்தியில் கெளதம் மேனன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசைபுயல் ஏ. ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட எமி ஜாக்ஸன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏக் தேவனா தா என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவினை ஆக்ராவில் உள்ள் தாஜ்மகாலில் நடத்த உள்ளனர். இந்த படம் காதலை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளதால் தான் பாடல் வெளியிட்டு விழாவினை தாஜ்மாகலில் நிகழ்த்துகிறார்களாம்.
இந்த படத்தின் ட்ரைலர் உங்களுக்காக
இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவினை ஆக்ராவில் உள்ள் தாஜ்மகாலில் நடத்த உள்ளனர். இந்த படம் காதலை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளதால் தான் பாடல் வெளியிட்டு விழாவினை தாஜ்மாகலில் நிகழ்த்துகிறார்களாம்.
Total Pageviews
Indiblogger Score
பிரபலமான பதிவுகள்
-
தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை ஆகும். இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாந...
-
தோள்பட்டை மூட்டு, எலும்பு, தசை, அவை சார்ந்த கழுத்துப் பகுதி ஆகியவை மனிதர்களுக்கு அவ்வப்போது தொந்தரவு தருகிறது. தோள்பட்டை வலிக்கும், இதய நோய...
-
தலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 2 பாகம் 2 7. தலையின் தோலைத் தாக்கும் நோய்கள் தலையின் ஈறு பேன் ஆகியவை அதிகமாக இருந்தாலும் கேசம் உ...